ரூ.2000 திட்டம் படிவம் பெற அதிகாரிகள் மறுப்பு : குடியாத்தம் நகராட்சி அலுவலகம் முற்றுகை
பதிவு : மார்ச் 02, 2019, 05:11 PM
தமிழக அரசின் 2 ஆயிரம் ரூபாய் திட்டத்துக்கான படிவத்தை வாங்க அதிகாரிகள் மறுத்ததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தமிழக அரசின் 2 ஆயிரம் ரூபாய் திட்டத்துக்கான படிவத்தை வாங்க அதிகாரிகள் மறுத்ததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 3 மணி நேரம் காத்திருந்த நிலையில், அதிகாரிகள் திடீரென படிவம் பெற இயலாது எனக் கூறியதோடு, தகாத வார்த்தையில் பேசியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர், அதிகாரிகள் படிவத்தை பெற்றுக் கொண்டதை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.