திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு - ஈஸ்வரன் அறிவிப்பு
பதிவு : பிப்ரவரி 26, 2019, 04:14 PM
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு, ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு, ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் இதனை தெரிவித்தார்.  

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2177 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

6146 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6851 views

பிற செய்திகள்

எலி பேஸ்ட்டை தடை செய்வதற்கான பணிகள் தீவிரம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

எலி பேஸ்ட்டை தடை செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

38 views

மருத்துவர் என்னை ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார் - வைகோ

தாம் நலமுடன் இருப்பதால் தொண்டர்கள் கவலைப்பட தேவையில்லை என வைகோ கூறியுள்ளார்.

163 views

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை சேலம் வனவாசியில் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

19 views

இருசக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் அவசியம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருப்பவர்களும், ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

24 views

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

80 views

தான் உயிரோடு இருக்கும் வரை, இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது - மதுசூதனன்

தான் உயிரோடு இருக்கும் வரை, இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார். சென்னை

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.