திமுக ஆட்சியில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் : கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
பதிவு : பிப்ரவரி 23, 2019, 02:51 PM
திமுக சொல்பவரே பிரதமராக வர முடியும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்
திமுக சொல்பவரே பிரதமராக வர முடியும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது என்றார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பின் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றார் மேலும் 
கட்சி பாகுபாடு இல்லாமல் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

48 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3774 views

பிற செய்திகள்

பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது

சேலம் ஓமலூரில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டு பேருந்து ஒட்டுனரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

9 views

அதிமுக கூட்டத்தில் சலசலப்பு - மேடையில் வாக்குவாதம் செய்த பிரமுகர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் மேடையிலே வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

99 views

குணா குகை பகுதியில் பதற்றமான சூழல்

வனத்துறையினர் வியாபாரிகள் இடையே கடும் மோதல்

261 views

இரவில் ஒலித்த அபாய அலாரம் - கூட்டுறவு வங்கியில் திடீர் பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இரவு நேரத்தில் திடீரென அபாய அலார ஒலி எழுந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.

21 views

சிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்

20 விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார்

40 views

தண்ணீர் குடிக்க வந்து பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை : வனத்துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை பள்ளத்தில் சிக்கியது. அதனை மீட்டு வனத்துறையினர் தாய் யானையிடம் ஒப்படைத்துள்ளனர்.

59 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.