தமிழகத்தில் அ.ம.மு.க. 38 தொகுதிகளில் போட்டி : அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் அறிவிப்பு
பதிவு : பிப்ரவரி 23, 2019, 12:22 AM
தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. 38 தொகுதிகளில் போட்டியிடும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. 38 தொகுதிகளில் போட்டியிடும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன்,  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து 2 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு 2 தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கூட்டணி கட்சிகளின் விவரம் குறித்து வரும் 28-க்கு பின்னர்முழுமையாக தெரிவிக்கப்படும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

937 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4343 views

பிற செய்திகள்

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடியா ? - முதல்வர் தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது

5 views

சேலத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையில் அரசியலா?

சேலத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து புதியதாக தேர்ந்து எடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி. பார்த்திபன் எழுப்பிய குற்றச்சாட்டையும் அதற்கு அந்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி அளித்துள்ள விளக்கத்தையும் தற்போது காணலாம்..

89 views

காங்கிரஸ் கட்சியின் தோல்வி பற்றி மட்டுமே பேசப்பட்டது - காங்கிரஸ்

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி பற்றி மட்டுமே கட்சி காரிய கமிட்டியில் விவாதிக்கப்பட்டதாக

33 views

காங். வேட்பாளர் வெற்றிக்கு கிரண்பேடியும் காரணம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

42 views

மோடி பேசுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் - குமரி அனந்தன், காங்கிரஸ்

6 வது ஆண்டில் பிரதமர் பதவியில் அடி எடுத்து வைக்கும் போதே தம்மை போல யாருமில்லை என்று மோடி பேசுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்று குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.

36 views

அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க கூடாது - நடிகர் ஆனந்தராஜ்

ராஜ்யசபா எம்.பி. பதவியை அதிமுக பயன்படுத்திக்கொள்ள வேண்டும், அன்புமணிக்கு வழங்கக் கூடாது என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

55 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.