"இரு நாட்கள் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வேண்டுகோள்
பதிவு : பிப்ரவரி 21, 2019, 10:56 PM
வாக்காளர்கள் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்
வருகிற 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு போனவர்களுக்கு வருகிற 23 மற்றும் 24 ஆம் தேதி மேலும் ஒரு வாய்ப்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இரண்டு நாட்களில், நிர்ணயிக்கப்பட்ட வாக்கு சாவடிகளில், வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்த்தல், நீக்கல், திருத்துதல் மற்றும் தொகுதிக்குள்ளே இடம் மாறுதல் உள்ளிட்ட மாற்றங்களை செய்துகொள்ளலாம் என  கூறப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 5 மணி வரை அதற்குரிய படிவங்களை பெற்று நிரப்பி தர வேண்டும் என்றும், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி விடுத்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2479 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3741 views

பிற செய்திகள்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு - சிபிசிஐடி விசாரிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு...

வழக்கை சரியாக விசாரிக்காத கொடைக்கானல் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளருக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு.

3 views

சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது தண்ணீர் சுத்திகரிப்பு கண்காட்சி...

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தென் மாநில தண்ணீர் சுத்திகரிப்பு உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 3 நாள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

19 views

திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

24 views

மதுரையில் மக்களவை தேர்தல் தேதி மாற்றப்படுமா..? - சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழன் காரணமாக, மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

20 views

தமிழகம் முழுவதும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு...

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

57 views

அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் திடீர் பரபரப்பு : மேடையிலிருந்து ஒருவர் தள்ளிவிடப்பட்டதாக புகார்

ஆம்பூரில் நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் வீரமணி கலந்து கொண்டார்.

216 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.