மயிலாடுதுறை : தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் - விவசாயிகள் கண்டன ஆர்பாட்டம்
பதிவு : பிப்ரவரி 20, 2019, 12:17 PM
மயிலாடுதுறையை அடுத்த வில்லியநல்லூரில் முறையாக நெல் கொள்முதல் செய்யப்பாடததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறையை அடுத்த வில்லியநல்லூரில் முறையாக நெல் கொள்முதல் செய்யப்பாடததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அலட்சியம் காரணமாக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக குற்றம்சாட்டும் விவசாயிகள், நெல் மூட்டைகள் மீது ஏறி நின்று கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

கல்லூரியில் கேன்டீன் நடத்துபவருக்கு அனுமதி மறுப்பு - கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

மயிலாடுதுறையில் உள்ள அரசுக் கல்லூரியில் 40 ஆண்டுகளாக கேன்டீன் நடத்தி வந்தவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நிர்வாகத்தை கண்டித்து தீக்குளிக்க முயன்றார்.

54 views

நெல் கொள்முதல் : முதல்வரின் கடிதம் ஒப்படைப்பு

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானை புதுடெல்லியில் நேரில் சந்தித்தார்.

50 views

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மறியல்

மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

53 views

பள்ளி கட்டடத்தை சூழ்ந்த வெள்ள நீர் - அடிக்கடி விடுமுறை விடுவதால் கல்வி பாதிப்பு

மயிலாடுதுறையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், குழந்தைகளின் கல்வி பாலாகியுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

391 views

பிற செய்திகள்

புதுச்சேரி நாடாளுமன்ற காங். வேட்பாளர் வைத்திலிங்கம் இன்று வேட்புமனுத்தாக்கல் என தகவல்

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதால் தனது சட்டமன்ற சபாநாயகர் பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்துள்ளார்.

2 views

சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது தண்ணீர் சுத்திகரிப்பு கண்காட்சி...

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தென் மாநில தண்ணீர் சுத்திகரிப்பு உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 3 நாள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

15 views

பொள்ளாச்சி வழக்கில் எந்த தொடர்பும் இல்லை - மயூரா ஜெயக்குமார்

பொள்ளாச்சி வழக்கில் தமக்கு தொடர்பு இல்லை என்றும், சாட்சியாக மட்டுமே தான் கருதப்படுவதாகவும் மயூரா ஜெயக்குமார் கூறியுள்ளார்.

28 views

"திமுக தேர்தல் அறிக்கை காமெடியாக உள்ளது" - பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல்

சென்னை, பல்லாவரத்தில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

2 views

பாஜக நிர்வாகிகளுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்திப்பு...

மதுரை பாஜக அலுவலகத்தில் மாநகர, மாவட்ட பாஜக நிர்வாகிகளை, அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்து பேசினார்.

7 views

திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.