சென்னையில் 113 ஆய்வாளர்கள் இடமாறுதல் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
பதிவு : பிப்ரவரி 20, 2019, 11:44 AM
சென்னையில் 113 காவல் ஆய்வாளர்கள் பணி இடமாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் 113 காவல் ஆய்வாளர்கள் பணி இடமாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். பணி இடமாற்றம் பெற்ற ஆய்வாளர்கள் அனைவரும் உடனடியாக பொறுப்பேற்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதின் அடிப்படையில் ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

4273 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1101 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4326 views

பிற செய்திகள்

மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமியை பற்றிய குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

19 views

"திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்" - பொன்முடி, திமுக

விழுப்புரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

14 views

"மோடி மீண்டும் பிரதமர் ஆவதே இந்தியாவுக்கு நல்லது" - தேமுதிக பொருளாளர் பிரேமலதா

மோடி மீண்டும் பிரதமர் ஆவதே, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நல்லது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

15 views

"சவுதி அரேபியாவில் பாதுகாப்பற்ற நிலையில் கணவர்" - மீட்டு தரக் கோரி மனைவி கோரிக்கை

கன்னியாகுமரி காரங்காடு பகுதியை சேர்ந்த மிக்கேலம்மாள் என்பவரது கணவர் மரிய மிக்கேல் மற்றும் உறவினர் குமார் ஆகியோர்,அதே பகுதியை சேர்ந்த தாமஸ் கஸ்பார் என்பவரால் 2 ஆண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

47 views

எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் அலெக்ஸாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

8 views

சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு

கடலூரில் சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு நான்கு நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.