ஒசூர் அருகே எருது விடும் விழா - சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்
பதிவு : பிப்ரவரி 20, 2019, 11:16 AM
ஒசூர் அருகே மேடுபள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
ஒசூர் அருகே மேடுபள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இந்த விழாவில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வண்ண தோரணங்கள், பலூன்கள், அலங்கார தட்டிகள் கட்டப்பட்ட காளைகள் கூட்டத்தின் நடுவே சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.