ரூ.2000 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதில் சிக்கல் : இறந்தவர்கள் பட்டியலில் உள்ளதாக குற்றச்சாட்டு
பதிவு : பிப்ரவரி 19, 2019, 02:36 AM
திருச்சியில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் நிதியுதவி வழங்குவது தொடர்பான கணக்கெடுக்கும் பணியில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருச்சியில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் நிதியுதவி வழங்குவது தொடர்பான கணக்கெடுக்கும் பணியில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து கூத்தைப்பார் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். அதிகாரிகள் தயாரித்துள்ள பட்டியலில் பலர் இறந்துவிட்டதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஓதுவார்களின் விவகாரத்தில் அரசு தூங்குகிறது - உயர் நீதிமன்றம் கருத்து

ஓதுவார்களின் கோரிக்கை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு தூங்குவதாக மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

31 views

ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் சுவாரஸ்யம் : கொடிகளை ஏந்தி, கோஷமிட்டு விளையாடிய சிறுவர்கள்

சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

113 views

விவசாயிகள் நிலை, வாழ்வாதாரம் கணக்கெடுப்பு : மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் ஏற்பாடு

மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் சார்பில், நாடு முழுவதும் விவசாயிகளின் வாழ்வாதாரம், விவசாய உற்பத்தி பொருட்களின் விபரங்கள், அவர்களது வருமானம் உள்ளிட்டவை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

84 views

பிற செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது - இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

2 views

பெண்களுக்கு 50 % இடஒதுக்கீடு வேண்டும் - சீமான்

பெண்களுக்கு தனி தொகுதிகள் வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

7 views

ரெயின் டிராப்ஸ் அமைப்பு சார்பில் பெண் சாதனையாளர்களுக்கு விருது

பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 20 பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

7 views

ராகுல் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி

ராகுல்காந்தியின் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்

8 views

கருத்து சுதந்திரத்தை நசுக்கியது காங்கிரஸ் - தமிழிசை

கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸூடன் திமுக கூட்டணி வைத்துள்ளதாக, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழிசை தெரிவித்தார்.

21 views

100 % வாக்குப்பதிவுக்காக விழிப்புணர்வு - மணல் சிற்பம் வடிவமைத்த மாணவர்கள்

தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலில் 100 சதிவிகித வாக்குப்பதிவுக்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.