தொழு நோயாளிகளுக்கு உதவித் தொகை : அரசாணையை வழங்கினார் ஆட்சியர் ரோகிணி
பதிவு : பிப்ரவரி 19, 2019, 02:30 AM
சேலத்தில் தொழு நோயாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை கிடைப்பதற்கான அரசாணையை மாவட்ட ஆட்சியர் ரோகிணி வழங்கினார்.
சேலத்தில் தொழு நோயாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை கிடைப்பதற்கான அரசாணையை மாவட்ட ஆட்சியர் ரோகிணி வழங்கினார். தொலு நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்டோர் மாதாந்திர உதவித்தொகை வேண்டி ஆட்சியரிடம் மனு வழங்கியிருந்தனர்.  அதன்படி சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 30 நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான அரசாணையை  மாவட்ட ஆட்சியர் ரோகிணி வழங்கினார்.  அரசு ஆணையை பெற்றுக்கொண்ட தொழுநோயாளிகள்  நன்றி தெரிவிக்க, அவர்களது கைகைளை பிடித்து ஆட்சியர் ரோகிணி அரவணைத்து கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

தொழில் துவங்க வரும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு உதவி : தகுந்த உட்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு வழங்குகிறது

தமிழகத்தில் தொழில் மற்றும் கட்டமைப்பு முன்னேற்றத்திற்கான மாற்றம் மற்றும் புதிய நிதி ஏற்பாட்டிற்கான வட்டமேசை மாநாடு சென்னை கிண்டியில் நடைபெற்றது.

32 views

கேரளாவுக்கு கடன் உதவி - மாநில தலைமை செயலாளர் உடன் ஆலோசனை

கேரள மாநிலத்தில் நிகழ்ந்த வெள்ள பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து, தலைமை செயலாளர் உடன், உலக வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

105 views

பிற செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்தை மாற்ற செந்தில்பாலாஜி மனு

அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் மையத்தை மாற்ற வேண்டும் என திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.

17 views

குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சக்திநகர் பகுதியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

13 views

வரத்து குறைவு எதிரொலி...காய்கறிகள் விலை 2 மடங்கு உயர்வு

கோடையின் தாக்கத்தால் வரத்து குறைந்ததையடுத்து சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறின் விலை 2 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

5 views

கோடை விடுமுறையை ஒட்டி வேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலா பயணிகள்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, தமிழகத்தின் பிரபலமான ஒரு சுற்றுலாத்தலமாகும்.

23 views

மறுவாக்குப்பதிவை திணித்து, பதற்றத்தை ஏற்படுத்த முயன்ற தி.மு.க நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் - ராமதாஸ்

மறுவாக்குப்பதிவை திணித்து, பதற்றத்தை ஏற்படுத்த முயன்ற தி.மு.க நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

81 views

கமல்ஹாசனை கைது செய்யக்கோரி புகார் - இந்து தீவிரவாதம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு

இந்துக்களுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசிவருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.