பாம்பன் ரயில் பாலத்தில் பணிகள் நிறைவு : விரைவில் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்ப்பு
பதிவு : பிப்ரவரி 19, 2019, 02:16 AM
ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்தால் அதில் பொருத்தப்பட்டு இருந்த இரும்பு தூண்கள் அகற்றப்பட்டன.
* பாம்பன் தூக்கு பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து  ராமேஸ்வரத்திற்கு வர வேண்டிய ரயில்கள் அனைத்தும் மண்டபத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு,  அங்கிருந்து பயணிகள் ரயில்கள்  இயக்கப்படுகின்றன.

* இந்நிலையில் கடந்த மாதம் ரயில்வே ஊழியர்கள் பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்தனர், அதன்பின் ராமேஸ்வரத்திற்கு பயணிகள் இல்லாத ரெயில்கள் தண்ணீர் நிரப்பவும் சுத்தம் செய்யவும் பாம்பன் பாலத்தில் சென்றன. 

* ரயில்வே அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்து விரைவில் ரயில் சேவை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில்  பாம்பன் தூக்குப்பாலத்தை தாங்கி நிற்பதற்காக பொருத்தப்பட்டிருந்த இரும்புத் தூண்கள் அகற்றப்பட்டன.இதனால் பாம்பன் பாலம் வழியாக 
விரைவில்  ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய பாலம், ரூ.250 கோடி மதிப்பில் கட்டப்படும் - ரெயில்வே அமைச்சகம்

பாம்பன் பாலத்துக்கு பதிலாக 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

356 views

பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் - ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு

பாம்பன் பாலத்துக்கு பதிலாக 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

475 views

பிற செய்திகள்

இரவிலும் நடைபெற்ற தேர்தல் ஏற்பாடுகள் - வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது

4 views

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது - இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

13 views

பெண்களுக்கு 50 % இடஒதுக்கீடு வேண்டும் - சீமான்

பெண்களுக்கு தனி தொகுதிகள் வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

11 views

ரெயின் டிராப்ஸ் அமைப்பு சார்பில் பெண் சாதனையாளர்களுக்கு விருது

பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 20 பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

10 views

ராகுல் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி

ராகுல்காந்தியின் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்

10 views

கருத்து சுதந்திரத்தை நசுக்கியது காங்கிரஸ் - தமிழிசை

கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸூடன் திமுக கூட்டணி வைத்துள்ளதாக, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழிசை தெரிவித்தார்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.