சுப்பிரமணியசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு : அறநிலையத்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
பதிவு : பிப்ரவரி 19, 2019, 01:16 AM
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  இது தொடர்பாக விளக்கம் கேட்டு இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். 

பிற செய்திகள்

திண்டிவனம் அருகே செண்டூர் பகுதியில் குடிநீர் டேங்க் விழுந்து சிறுமி உயிரிழப்பு

திண்டிவனம் அருகே செண்டூர் பகுதியில் டிராக்டரில் இணைக்கப்பட்ட குடிநீர் டேங்க் கழந்து விழுந்ததில் சாகித்யா என்ற 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 views

கொடைக்கானலில் படகு போட்டியுடன் அரங்கேறிய வாத்து பிடிக்கும் போட்டி

கொடைக்கானலில் நிலவும் குளுகுளு சீசனை முன்னிட்டு நட்சத்திர ஏரியில் தனியார் படகு சங்கம் சார்பில் படகுப் போட்டி மற்றும் வாத்து பிடிக்கும் போட்டி நடைபெற்றது.

4 views

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் திருமாவளவன் மரியாதை

கருணாநிதி நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

10 views

திருப்பூர் கொங்கணகிரியில் நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக புகார் - மீன் வியாபாரி மீது பொதுமக்கள் புகார்

திருப்பூர் கொங்கணகிரியில் கடந்த இரண்டு நாட்களில் 15க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

14 views

கள்ளத்தொடர்பை கைவிடாததால் இளம்பெண் கொலை - போலீசார் தீவிர விசாரணை

கமுதி அருகே கள்ளத்தொடர்பை கைவிடாததால் இளம்பெண்ணை கொன்று அரசின் நிவாரணமாக 4 லட்ச ரூபாயை பெற்று உறவினர்கள் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.

21 views

கோடை விடுமுறையை கொண்டாட பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையை ஒட்டி பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.