ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
பதிவு : பிப்ரவரி 18, 2019, 04:20 AM
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த நிலையில் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனமும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த நாள் இன்று...

தனித்துவமான தனது நடிப்பால் மக்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்த என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் இன்று.

54 views

காலத்தால் வெல்ல முடியாத கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம் இன்று..

1927-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிறந்த கண்ணதாசன், 55 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருந்தாலும், சாகாவரம் பெற்ற அவரது இலக்கியங்களில், அவரது ஆளுமையை காணலாம்.

100 views

ஜூனியர் ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம்...

இளைஞர்களுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினாவின் பியூனஸ் ஐரிஸ் நகரில் இன்று தொடங்குகிறது.

47 views

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள்

நடிப்புத்துறையில் பல்வேறு அசாத்திய சாதனைகளை நிகழ்த்திய சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் இன்று பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.

101 views

ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்க உள்ள நிலையில், சாம்பியன் கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் 6 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டனர்.

840 views

10, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களாக இருந்தாலும் சட்டப்படிப்பு முடித்திருந்தால் வழக்கறிஞர்களாக பதிவு செய்யலாம் - சென்னை உயர்நீதிமன்றம்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகள் தனித்தேர்வாக எழுதி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து, சட்டம் பயின்றவர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

176 views

பிற செய்திகள்

சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது தண்ணீர் சுத்திகரிப்பு கண்காட்சி...

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தென் மாநில தண்ணீர் சுத்திகரிப்பு உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 3 நாள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

3 views

திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

15 views

மதுரையில் மக்களவை தேர்தல் தேதி மாற்றப்படுமா..? - சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழன் காரணமாக, மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

19 views

தமிழகம் முழுவதும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு...

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

57 views

அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் திடீர் பரபரப்பு : மேடையிலிருந்து ஒருவர் தள்ளிவிடப்பட்டதாக புகார்

ஆம்பூரில் நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் வீரமணி கலந்து கொண்டார்.

216 views

கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு ஓட்டு கேட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

610 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.