கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணி : தென்சென்னையில் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தம்
பதிவு : பிப்ரவரி 18, 2019, 02:44 AM
தென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை உள்ளது.  இங்கு சுத்திகரிக்கப்படும்  கடல் நீர், தினசரி தென் சென்னை பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் நாளையும் நாளைமறுநாளும் பராமரிப்பு பணி காரணமாக சுத்திகரிப்பு பணிகள் நிறுத்தப்பட உள்ளன. இதனால்  திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச்சேரி, நீலாங்கரை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, தேவையான  குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் நெம்மேலி குடிநீர் ஆலை அறிவுறுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜிப்மர் மருத்துவமனையின் குரூப் சி பணியிடங்கள் : புதுச்சேரி இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குரூப் பி மற்றும் குரூப் சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

31 views

ராட்சத அலையால் ஊருக்குள் புகுந்த கடல் நீர் : ஹவானா நகர் முழுவதும் வெள்ளக்காடானது

கியூபா தலைநகர் ஹவானாவில்,கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலைகள் மேலெழும்பி வருகின்றன.

86 views

பணி நேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை...

பணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியு​ள்ளனர்.

138 views

பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மீது தாக்குதல்...

சென்னை வியாசர்பாடியில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் மீது குடிபோதையில் தாக்குதல் நடத்திய கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

71 views

கோயம்பேடு மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி

சென்னை மாநகராட்சி சார்பாக, கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது.

49 views

பிற செய்திகள்

ஆரணி தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர்கள் சொல்வது என்ன ?

ஆரணி தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர்கள் சொல்வது என்ன ?

48 views

ஆரணி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு எம்.பி. அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா - மக்கள் தெரிவித்த கருத்து

ஆரணி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு எம்.பி. அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா - மக்கள் தெரிவித்த கருத்து

30 views

இன்றைய தொகுதி - ஆரணி

பட்டு உற்பத்திக்கு புகழ்பெற்ற இடம்

10 views

வேட்புமனு தாக்கல் செய்தார் கனிமொழி

திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

41 views

கோவை மக்களவை தொகுதியில் சி.பி. ராதாகிருஷ்ணன் மனுத்தாக்கல்

பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்

24 views

ராணுவ வீரர் உடல் திருமங்கலம் வருகை

ராணுவ வீரர் பால்பாண்டி என்பவர் கண்காணிப்பு கோபரத்தின் மீது வீசிய பனிக்காற்றில் தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.