தனியார் தொழில்நுட்பக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா
பதிவு : பிப்ரவரி 17, 2019, 06:52 PM
தேசிய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ரபுதே பங்கேற்று மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் தொழில்நுட்பக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தேசிய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ரபுதே பங்கேற்று மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியா புதுமையான கண்டுபிடிப்புகளின் மையமாக திகழும் என்று கூறினார். விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.