கரிகால சோழீஸ்வரர் கோயிலில் தேர் வெள்ளோட்டம்
பதிவு : பிப்ரவரி 17, 2019, 06:33 PM
சிவகங்கை கரிகால சோழீஸ்வரர் கோயிலில் தேரோட்டத்துக்கான வெள்ளோட்டம் நடைபெற்றது.
நாட்டரசன்கோட்டையில் 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் தேரோட்டம் இன்றியே ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று வந்தது. இந்நிலையில் தேரோட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்காக 50 லட்சம் செலவில் அழகிய வேலைப்பாடுகளுடன் புதிதாக தேர் ஒன்று தயார் செய்யப்பட்டது. இந்த தேர் இன்று வெள்ளோட்டம் விடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.