வாணிப கிடங்கில் திடீரென தீ பிடித்து எரிந்த லாரி
பதிவு : பிப்ரவரி 17, 2019, 05:12 PM
மாற்றம் : பிப்ரவரி 17, 2019, 05:19 PM
தப்பிய அரிசிமூட்டைகள், நோட்டு புத்தகங்கள்
திருவள்ளூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் நின்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. பின்னர் முன்பக்கமாக நகர்ந்த அந்த லாரி, அங்கு  நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது மோதி மோதியுள்ளது.தகவல்அறிந்துசம்பவஇடத்திற்குவந்ததீயணைப்புத்துறை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி  தீயை அணைத்துள்ளனர்.  இதனால் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த அரிசி மூட்டைகளும், பள்ளி நோட்டுப் புத்தகங்களும் தப்பியது.

பிற செய்திகள்

சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது தண்ணீர் சுத்திகரிப்பு கண்காட்சி...

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தென் மாநில தண்ணீர் சுத்திகரிப்பு உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 3 நாள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

0 views

திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

11 views

மதுரையில் மக்களவை தேர்தல் தேதி மாற்றப்படுமா..? - சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழன் காரணமாக, மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

18 views

தமிழகம் முழுவதும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு...

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

57 views

அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் திடீர் பரபரப்பு : மேடையிலிருந்து ஒருவர் தள்ளிவிடப்பட்டதாக புகார்

ஆம்பூரில் நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் வீரமணி கலந்து கொண்டார்.

216 views

கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு ஓட்டு கேட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

608 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.