மாமல்லபுரத்தில் கண்களை கவரும் கிராமிய நடனங்கள்
பதிவு : பிப்ரவரி 17, 2019, 07:31 AM
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் கலாசார கலைவிழாவில் கிராமிய நடனங்கள் நடைபெற்றது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் கலாசார கலைவிழாவில் கிராமிய நடனங்கள் நடைபெற்றது. சென்னையை சேர்ந்த கிராமிய கலைஞர்களின் கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கிராமிய நடன நிகழ்ச்சிகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் ஆர்வமுடன் கண்டுகளித்து ரசித்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.