தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : 4வது முறையாக சாய்னா நேவால் சாம்பியன்
பதிவு : பிப்ரவரி 17, 2019, 04:25 AM
மாற்றம் : பிப்ரவரி 17, 2019, 04:28 AM
தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக சாய்னா நேவால் வென்றார்.
தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக சாய்னா நேவால் வென்றார். கவுகாத்தியில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதி சுற்றில், சாய்னா நேவாலும், பி.வி.சிந்துவும் மோதினர். முன்னணி வீராங்கனைகள் இருவரும் மோதியதால் இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில், 21க்கு18, 21க்கு15 என்ற நேர் செட் கணக்கில் வென்ற சாய்னா நேவால் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கடந்த ஆண்டும் சிந்துவை சாய்னா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.