டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம்
பதிவு : பிப்ரவரி 16, 2019, 02:43 AM
டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் : புல்வாமா சம்பவம் குறித்து விவாதம் என மத்திய அரசு தகவல்
புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தை கூட்டவேண்டும் என சிவசேனா கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற நூலகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.