"சென்னையில் புதைவட மின் கம்பிகள் திட்டம்" விரைவில் நிறைவேற்றம்- அமைச்சர் தங்கமணி
பதிவு : பிப்ரவரி 13, 2019, 05:41 PM
சென்னை மாநகரம் முழுவதும் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி உறுதி அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தி.மு.க உறுப்பினர்கள் ராஜா, அரவிந்த் ரமேஷ் ஆகியோர் புதைவட மின்கம்பிகள் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, தாம்பரத்தில் 443 கோடி ரூபாய் செலவில், இந்த பணிகள் தொடங்குவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றார். அதேபோல், கொளத்தூர் தொகுதி மட்டுமின்றி, சென்னை மாநகரம் முழுவதும் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், இதற்கு டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

914 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3383 views

பிற செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்திடுங்கள் : கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

தம்முடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

18 views

அதிமுக ,பாஜக, பாமக, கூட்டணியுடன் தேமுதிகவும் இணையும் - தமிழிசை

அதிமுக, பாஜக, பாமக அணியில் விரைவில் தேமுதிகவும் இணையும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

33 views

திமுக பிரமுகர் வீட்டில்வருமான வரித்துறை சோதனை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கே.வி.குப்பத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் சிவகுமாரின் வீட்டில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

98 views

அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல் - இரட்டை இலக்க தொகுதிகளை கேட்பதால் இழுபறி

பா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

432 views

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

89 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.