"சென்னையில் குடிநீர் பிரச்சினை வராது" - அமைச்சர் வேலுமணி
பதிவு : பிப்ரவரி 13, 2019, 05:36 PM
ஏப்ரல் மாதத்திற்குள் 4 டிஎம்சி கிருஷ்ணா நீர் வந்துவிடும் என்பதால், சென்னை மாநகருக்கு அடுத்த டிசம்பர் வரை குடிநீர் பிரச்சினை வராது என உறுதி அளித்தார்.
ஏப்ரலுக்குள் 4 டி.எம்.சி கிருஷ்ணா நீர் வந்துவிடும்.ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் வேலுமணி பதில் .இதற்கு பதிலளித்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஏப்ரல் மாதத்திற்குள் 4 டிஎம்சி கிருஷ்ணா நீர் வந்துவிடும் என்பதால், சென்னை மாநகருக்கு அடுத்த டிசம்பர் வரை குடிநீர் பிரச்சினை வராது என உறுதி அளித்தார். தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அரசு தயாராக இருப்பதாக அவர் கூறினார். 2019ஆம் ஆண்டில் குடிநீர் பற்றாக்குறையை போக்க 158  கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

637 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4118 views

பிற செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல் நிலவரம் : பா.ஜ.கவிற்கு சற்று சரிவு?

மக்களவை தேர்தல் மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்கு கட்டமாக நடைபெற்று வருகிறது.

240 views

அரவக்குறிச்சி தொகுதியில் புதிய தொழிற்சாலை - செந்தில் பாலாஜி வாக்குறுதி

மலைக்கோவிலூரில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

35 views

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுங்கள் - கொறடா ராஜேந்திரன்

அதிமுக எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர், தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

48 views

தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்து வருகிறது - வாசன் கருத்து

தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்தும், பா.ஜ.க. வளர்ச்சி அடைந்தும் வருவதாக, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

17 views

கால பைரவர் கோயிலில் பிரதமர் சாமி தரிசனம்

வேட்புமனு தாக்கலுக்கு முன்பு வழிபாடு

26 views

"2வது முறையாக மோடி, பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்" - தம்பிதுரை

இரண்டாவது முறையாக மோடி, பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.