குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு
பதிவு : பிப்ரவரி 13, 2019, 11:47 AM
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக மணிப்பூர் மாநிலம் இம்பாலில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக மணிப்பூர் மாநிலம் இம்பாலில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இம்பாலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் மரங்களை போட்டும், எரித்தும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸார் அவர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை அடுத்து, அவர்கள் சிதறி ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

பிற செய்திகள்

அனைத்து திருடர்களுக்கும் மோடி பெயர் - சர்ச்சையாகும் ராகுல் கருத்து

வழக்கு தொடரப்போவதாக லலித் மோடி டிவிட்டரில் எச்சரிக்கை

6 views

கவனக்குறைவால் பா.ஜ.க.விற்கு வாக்களித்த இளைஞர் : ஆத்திரத்தில் தன் விரலை வெட்டி கொண்ட கொடூரம்

உத்தரபிரதேசத்தில் கவனக்குறைவால் பா.ஜ.கவிற்கு வாக்களித்த இளைஞர் ஒருவர் ஆத்திரத்தில் தன் விரலை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

585 views

"மோடியிடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை" - கர்நாடக முதல்வர் குமாரசாமி கடும் தாக்கு

பிரதமர் மோடியை பார்த்து தேச பக்தியை கற்றுக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

49 views

புனித வெள்ளி - சிலுவைப் பாதை பேரணி : ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற பக்தர்கள்

புதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

20 views

வயநாடு தொகுதி : ராகுலுக்கு ஆதரவாக பிரியங்கா பிரசாரம் - பாஜக வேட்பாளருக்காக ஸ்மிருதி இராணி ஓட்டு வேட்டை

கேரள மாநிலத்தில் வயநாடு தொகுதியில் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

94 views

பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம் : காங்கிரஸ் கண்டனம்

பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் இடை நீக்கம் செய்துள்ளது.

73 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.