ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு
பதிவு : பிப்ரவரி 13, 2019, 11:38 AM
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரான முஷாபராபாத் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் அத்துமீறலை கண்டித்து, அப்பகுதியினர் பேரணி நடத்தினர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரான முஷாபராபாத் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் அத்துமீறலை கண்டித்து, அப்பகுதியினர் பேரணி நடத்தினர். அப்போது, பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் வந்தனர். இதையடுத்து, அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிற செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல் நிலவரம் : பா.ஜ.கவிற்கு சற்று சரிவு?

மக்களவை தேர்தல் மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்கு கட்டமாக நடைபெற்று வருகிறது.

46 views

கால பைரவர் கோயிலில் பிரதமர் சாமி தரிசனம்

வேட்புமனு தாக்கலுக்கு முன்பு வழிபாடு

23 views

வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தோல்வி...உயர்கல்வி படித்தும் வேலையில்லை...அதிர்ச்சி ஆய்வறிக்கை

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்ட அளவிற்கு வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தோல்வி கண்டுள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் ஆய்வில் தெரிவித்துள்ளது.

39 views

வாரணாசியில், பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனுதாக்கல் செய்தார்.

28 views

இந்தியாவில் உயர்கல்வி படித்தும் வேலையில்லை - ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்ட அளவிற்கு வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தோல்வி கண்டுள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் ஆய்வில் தெரிவித்துள்ளது.

56 views

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த சன்னி தியோல்

இந்தி பட நடிகரான சன்னி தியோல் பாஜகவுல சேர்ந்த நிலையில அவருக்கு பஞ்சாப்ல போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பு கொடுத்திருக்கு.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.