திருமண ஊர்வலத்தில் நாய் அமர்க்களம்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 11:25 AM
துள்ளல் நடனத்தால் காண்போரை கவர்ந்த நாய்
மெக்ஸிகோ நாட்டில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தை தெரு நாய் ஒன்று அமர்க்களப்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பாரம்பரிய திருமண ஊர்வலத்தில் கலந்து கொண்ட நாய், தனது துள்ளல் நடனத்தால் நடன கலைஞர்களுக்கு ஈடுகொடுத்து, காண்போரை குஷிப்படுத்தியது

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

733 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3333 views

பிற செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மிரட்டல் : ஐ.நா. பொதுச் செயலருக்கு பாகிஸ்தான் அமைச்சர் அவசர கடிதம்

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது, படைகளை இந்தியா பயன்படுத்த திட்டமிட்டு வருவதாக வெளியாகும் தகவல்களால், ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

251 views

தாக்குதல் நடத்தினால் நிச்சயம் பதிலடி கொடுப்போம் : புல்வாமா தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பிரதமர் கருத்து

இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் பதிலடி கொடுக்க தயங்காது என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

340 views

திருவிழா கொண்டாட்டத்தில் விலங்குகள்

சிறப்பு உணவுகளை ருசிப்பதில் ஆர்வம்

26 views

பயிற்சியில் டிரம்ஸ் இசைக் கலைஞர்கள் : மேள தாளங்கள் அடித்து உற்சாகம்

பிரேசிலில் டிரம்ஸ் இசைக் கலைஞர்கள், உற்சாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

30 views

பாரம்பரிய திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது

இளவரசிகள்,கடல்கொள்ளையர்கள் வேடமிட்டு அசத்தல் : கப்பல் அணிவகுப்பில் சுற்றுலா பயணிகள்

41 views

ஸ்பெயினில் சுஷ்மாவுக்கு உற்சாக வரவேற்பு

இந்திய கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பு

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.