இலங்கை பெண்ணை மணந்த இந்தியர்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 11:00 AM
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இலங்கையைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இலங்கையைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சமூக வலைதளம் மூலம் கருத்துக்களை பகிர்ந்து பழகியுள்ளனர். இந்நிலையில், மோடியின் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட அவர்களது திருமணம் மான்சார் பகுதியில் விமரிசையாக நடைபெற்றது. காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அவர்களது திருமணத்தில் முக்கிய பிரமுகர்களும், குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

20,000 புதிய பெட்ரோல் பங்குகளுக்கு அனுமதி : பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை

இந்தியாவில் 20 ஆயிரம் புதிய பெட்ரோல் பங்குகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2 views

ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில் அன்னிய முதலீடு 7 % சரிவு

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு 7 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

8 views

பிஎஃப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு : நாடு முழுவதும் 5 கோடி பேருக்கு பயன்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கான வட்டி விகிதத்தினை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தற்போது 8 புள்ளி 55 சதவீதமாக உள்ள வட்டி விகிதம் 8 புள்ளி 65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

53 views

"அந்தந்த மாநில மொழிகளுக்கு பிரசார மையங்கள் வேண்டும்" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம்

இந்தி மொழி​க்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழிகளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.

59 views

"ராணுவ வீரர்களை சந்திரபாபு நாயுடு அவமானப்படுத்துகிறார்" : ஆந்திர முதல்வர் மீது ரோஜா குற்றச்சாட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

70 views

பத்மநாபபுரம் அரண்மனை மீண்டும் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கூர் பத்மநாபபுரம் அரண்மனை புத்தம் புதிய பொழிவுடன் திறக்கப்பட்டுள்ளது.

126 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.