அனைத்து கேள்விகளுக்கும்,நேர்மையுடன் பதிலளித்துள்ளேன்" - ராபர்ட் வதேரா
பதிவு : பிப்ரவரி 13, 2019, 10:59 AM
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரான அவரிடம் 9 மணி நேரத்துக்கும் மேலாக விசாரிக்கப்பட்டது
 விசாரணை குறித்து கருத்து தெரிவித்துள்ள  ராபர்ட் வதேரா, தாம், அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்திருப்பதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமது 75 வயது தாயாரிடம் முதலில் விசாரிக்கும்படியும், அவருக்கு ஓய்வு தேவை என்றும் வேண்டியுள்ளார். ராபர்ட் வதேரா ஆஜராவதை ஒட்டி, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர் ஆஜராகும் இடங்களில் குவியும் காங்கிரஸ் தொண்டர்கள், மோடிக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1668 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5269 views

பிற செய்திகள்

கலவரத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கலவரம் எந்த விதத்திலும் தீவிரம் அடைந்து விடக்கூடாது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறினார்.

144 views

ஒரே நாடு, ஒரே கொடி என தனிநபர் அதிகாரத்தில் மோடி - நல்லகண்ணு

இந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ள நிலையில், தனிநபர் அதிகாரத்தில் பிரதமர் மோடி செல்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.

6 views

எதிர்க்கட்சி தலைவர்களை காஷ்மீருக்குள் அனுமதிக்காதது ஏன்? : மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி

எதிர்க்கட்சி தலைவர்களை காஷ்மீருக்குள் மத்திய அரசு அனுமதிக்காதது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

9 views

தார்சாலையில் போக்குவரத்து துவங்கி வைத்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சப்பட்டியில் அமைக்கப்பட்ட தார் சாலை போக்குவரத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவங்கி வைத்தார்.

20 views

அம்மா பொழுது போக்கு பூங்கா, உடற்பயிற்சி கூடம் : அமைச்சர் சேவூர் ராமசந்திரன் திறந்து வைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 30 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அம்மா பொழுது போக்கு பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடத்தினை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் திறந்து வைத்தார்.

11 views

வடபழனியில் பேருந்து மோதி உயிரிழந்த இருவருக்கு நிவாரணம் : தலா ரூ.2 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை

சென்னை வடபழனியில் உயிரிழந்த போக்குவரத்து துறை ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.