மம்முட்டி, மோகன்லாலை விட விஜய்க்கு அதிக ரசிகர்களா?
பதிவு : பிப்ரவரி 13, 2019, 10:41 AM
கேரளாவில்,மலையாள நடிகர்களை விட விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்று, எம்.எல்.ஏ. ஜார்ஜ் பரபரப்பாக பேசினார்
"கேரள தியேட்டர்களில் விஜய் கட்-அவுட்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வதை பலரும் பார்த்துள்ளதாகவும், மலையாள நடிகர்களை விட விஜய்க்கு, அதிக ரசிகர்கள் உள்ளனர்" என்றும் பேசினார். இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மம்முட்டி, மோகன்லால் ரசிகர்கள், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

585 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3288 views

பிற செய்திகள்

இஸ்லாமிய மதத்திற்கு மாறினார், குறளரசன்

திரைப்பட இயக்குநர் டி. ராஜேந்தரின் இளைய மகனும் நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன், இஸ்லாமிய மதத்தில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

148 views

"மீம்ஸ் அரசியல்- உண்மையானது இல்லை" - ஆர்.ஜே. பாலாஜி

எல்.கே.ஜி படத்தை பார்த்த பிறகு, ஒரு இளைஞராவது வாக்கு அளிக்கும் முன்பு யோசித்தால் அதுவே இந்த படத்தின் வெற்றி என ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

33 views

விஜய்-63' படப்பிடிப்பு விறுவிறுப்பு

அட்லி உடன் விஜய் 3வதாக இணைந்துள்ள புதிய படத்திற்கான, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

1113 views

20 கிலோ உடல் எடையை குறைக்கிறார் ஜெயம் ரவி

புதிய படத்திற்காக, நடிகர் ஜெயம் ரவி, உடல் எடையை குறைக்க தீவிரமாகியுள்ளார்.

24 views

'தேவி-2' படம் குறித்து வித்தியாசமான அறிவிப்பு

இயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா நடிக்கும் "தேவி-2" திரைப்படத்தின் அறிவிப்பை படக்குழு வித்தியாசமாக வெளியிட்டுள்ளது.

436 views

காஷ்மீர் தாக்குதல் - திரையுலகினர் கண்டனம்

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக தென்னிந்திய பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

90 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.