ஆர்.ஜே.பாலாஜிக்கு கபில்தேவ் வாழ்த்து
பதிவு : பிப்ரவரி 13, 2019, 10:35 AM
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி மிகப்பெரிய நடிகராக வரவேண்டும் என, கபில்தேவ் வாழ்த்தியுள்ளார்.
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி மிகப்பெரிய நடிகராக வரவேண்டும் என, கபில்தேவ் வாழ்த்தியுள்ளார். நகைச்சுவை நடிகராக வலம் வந்த பாலாஜி 'எல்.கே.ஜி.' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படம் 22-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்திற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கபில் தேவ்-ம், ஆர்.ஜே. பாலாஜியும் கிரிக்கெட் வர்ணனை செய்யும் போது நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிற செய்திகள்

பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அபிசரவணன் : நண்பரின் செல்போனை உடைக்க முயன்ற அதிதிமேனன்

சென்னையில் அதிதி மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்த நடிகர் அபிசரவணன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

130 views

அபிசரவணன் - அதிதி மேனன் திருமணம் செய்த காட்சி வெளியீடு...

நடிகர் அபிசரவணனை திருமணம் செய்யவில்லை என நடிகை அதிதி மேனன் கூறிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

809 views

மங்காத்தா-2 வருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மங்காத்தா-2' படத்தை எடுக்கும்படி ரசிகர்கள், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் வற்புறுத்தி உள்ளனர்

56 views

மீண்டும் 2 வேடங்களில் நடிக்கிறார் ரஜினி

முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது

1661 views

ஓவியாவின் '90 எம்.எல்' தள்ளிப் போகிறது

நடிகை ஓவியா நடிப்பில் வெளியாகவிருக்கும் '90 எம்.எல்' திரைப்பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

109 views

பிரியதர்ஷன் மகள் தமிழுக்கு வருகிறார்

நடிகர் சிவ கார்த்திகேயனின் அடுத்த படத்தில் அறிமுகமாகிறார்

91 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.