குல்லி பாய்" இந்தி படம் : பிப். 14 -ல் வெளியீடு
பதிவு : பிப்ரவரி 13, 2019, 10:29 AM
பெண் இயக்குநர் ZOYA AKHTAR இயக்கத்தில் GULLY BOY என்ற புதிய இந்தி படம் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது.
குல்லி பாய் படத்தில்பாலிவுட் நட்சத்திரங்கள் RANVEER SINGH , ALIA BHATT நடித்துள்ளனர். ZOYA AKHTAR திரைக்கதை எழுதி, இயக்கியது மட்டுமல்லாது படத்தையும் தயாரித்துள்ளார். GULLY  BOY திரைப்படம் காதலர் தினத்தில்
வெளியாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1633 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5232 views

பிற செய்திகள்

உலக அளவில் ட்ரெண்டான #SaveSpiderman

ஸ்பைடர்மேனை காப்பாற்ற துடிக்கும் ரசிகர்கள்..

15 views

தெலுங்கில் முதல் முறையாக கால்பதிக்கும் விஜய் சேதுபதி : உற்சாகத்தில் ரசிகர்கள்

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் டீசர் வெளியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

69 views

இமாச்சலபிரதேசத்தில் சிக்கி தவித்த நடிகை மஞ்சு வாரியர் மீட்பு

நடிகை மஞ்சுவாரியர் உட்பட மலையாள படக்குழுவினர் 30 பேர் இமாச்சலபிரதேசத்தில் சிக்கி தவித்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

176 views

25வது "ஜேம்ஸ் பாண்ட்" படத்தின் தலைப்பு அறிவிப்பு

அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ள ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு "NO TIME TO DIE" என்று பெயரிடப்ப்பட்டுள்ளது.

219 views

மன அழுத்தத்தில் இருந்து மீண்ட தீபிகா படுகோனே

பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே ஒரு படத்துக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.

356 views

'இந்தியன் 2' படத்தின் மூலம் விவேக் ஆசையை நிறைவேற்றும் ஷங்கர்

பாலசந்தரின் 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் அறிமுகமாகி, 32 ஆண்டுகளாக திரையுலகில் வலம் வரும் நடிகர் விவேக் இதுவரை கமலுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

547 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.