'90 எம்.எல்' சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு
பதிவு : பிப்ரவரி 13, 2019, 10:16 AM
நடிகை ஓவியா நடித்துள்ள '90 எம்.எல்' திரைப்பட வெளியீட்டின் போது, சிறப்புக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடிகை ஓவியா நடித்துள்ள '90 எம்.எல்' திரைப்பட வெளியீட்டின் போது, சிறப்புக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடும் விமர்சனத்திற்கு ஆளானாலும், '90 எம்.எல்.' திரைப்பட டிரைலர், சமூக வலைதளத்தில் சாதனை படைத்து வருகிறது. பிப்ரவரி 22ஆம் படம் வெளியாகவுள்ள நிலையில், அதிகாலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். 

பிற செய்திகள்

நயன்தாராவுக்கு எவ்வளவு சம்பளம்...?

திரையுலகில், முன்னணி நடிகைகள் பலரும் வாங்கும் உத்தேச சம்பள பட்டியல் வெளியாகி உள்ளது.

1169 views

மக்கள் வாக்களிக்காமல் இருப்பது மிக பெரிய தவறு - நடிகர் விஜய்சேதுபதி

அரசியலுக்கு வர விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். மதுரையில் செயதியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு செலுத்துவது மட்டுமே தமது கடமை என்றார்.

38 views

"கொலைகாரன்" படத்தின் டிரெய்லர் வெளியீடு

விஜய் ஆண்டனி - ஆஷிமா நார்வால் நடிப்பில் கொலைகாரன் என்ற திரில்லர் படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.

60 views

அஜித்தின் "விஸ்வாசம்" படத்தின் புதிய சாதனை

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

11055 views

களவாணி 2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

களவாணி-2 திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

95 views

அரசியலுக்கு வர விருப்பமில்லை - நடிகர் விஜய் சேதுபதி

அரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

143 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.