காமராஜ் கல்லூரி, கடல் வாழ் தாவரங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி
பதிவு : பிப்ரவரி 13, 2019, 10:07 AM
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்று வரும் கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பான, இரண்டு நாள் விழிப்புணர்வு கண்காட்சியை மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்று வரும் கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பான, இரண்டு நாள் விழிப்புணர்வு கண்காட்சியை மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். மீன் தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள பல்வேறு வகையான உயிர் மீன்களை ரசிக்கும் மாணவர்களுக்கு, அதன் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

பிற செய்திகள்

மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர்" - தமிழக அரசுக்கு போராட்டக்காரர்கள் கோரிக்கை

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5 views

மின் திருட்டு : "அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது" - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

மின் திருட்டை தடுக்க அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதே நிரந்தர தீர்வு என்றும் கூறியுள்ளது.

7 views

வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஆச்சரியம் : பள்ளத்தில் கிடைத்த சுவாமி சிலைகள்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.

130 views

மாசிமகம் வழிபாடு : பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

36 views

5 மற்றும் 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

84 views

கிராமப்புற பள்ளிக்கு சென்ற நகர்புற பள்ளி மாணவர்கள் : மயிலாட்டம், பறை இசை வாசித்து உற்சாகம்

சத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.