தமது சொந்த தொகுதியான வாரணாசியில், பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.
22 viewsபெங்களூரூவில், இந்திய விமானப்படை சார்பில் நடைப்பெற்ற ஒத்திகை நிகழ்ச்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரு விமானி உயிரிழந்தார்.
93 viewsபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த, ராணுவ அதிகாரியின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
18 viewsகாஷ்மீரில் துப்பாக்கியுடன் யார் சுற்றித் திரிந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என ராணுவம் எச்சரித்துள்ளது.
49 viewsமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 12 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
97 viewsபெங்களூரு நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
84 views