டிக் டொக் செயலியை தடை செய்ய சட்டப்பேரவையில் கோரிக்கை : நடைமுறையில் உள்ள மற்ற செயலிகளின் நிலை என்ன?
பதிவு : பிப்ரவரி 12, 2019, 05:57 PM
சமீப காலத்தில் டிக் டொக் என்ற செயலி மிகப் பிரபலமாக மாறி விட்டது.
* சமீப காலத்தில் டிக் டொக் என்ற செயலி மிகப் பிரபலமாக மாறி விட்டது. இதில் ஆபாசமாகவும், கலாச்சாரத்திற்கு எதிராகவும் பலர் பதிவுகளை பகிர்ந்து வரும் நிலையில் இதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 

* இது ஒரு ஆன்ட்ராய்டு செயலி... கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே மியூசிக்கலி என்ற பெயரில் இயங்கி வந்த இந்த செயலியானது டிக் டொக் என பெயர் மாற்றப்பட்டதும், மிகப் பிரபலமடைந்து விட்டது. 

* சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது இந்த செயலி. மிகுந்த பொழுது போக்கை தரக்கூடியதாக கருதப்பட்ட இந்த செயலியை சிலர் ஆபாசமாகவும், கலாச்சாரத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவதாக மெல்ல புகார்கள் எழத் துவங்கின. 

* இளைஞர்கள், இளம்பெண்களிடம் இந்த செயலி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அதிக நேரத்தை இதில் செலவிட தொடங்கினர். ஆதரவு ஒரு பக்கம் பெருகிய நிலையில் எதிர்ப்பும் ஒரு புறம் வேகமாக பரவியது. 


* தற்போது இந்த செயலியை தடை செய்ய வேண்டுமென சட்டப்பேரவை வரை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை தடை செய்தால் மட்டும் இதற்கு தீர்வு கிடைத்து விடுமா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. 

* காரணம், இதேபோன்ற ஸ்மியூல், டப்மாஷ், லைக் போன்ற  பல செயலிகள், நடைமுறையில் இருக்கின்றன. வளர்ந்து வரும் டெக்னாலஜியில் இதுபோன்ற செயலிகளை தடை செய்வதால் மாற்றங்களை கொண்டு வர முடியுமா? என்ற கேள்வியும் இங்கே பிரதானமாக நம் முன் வைக்கப்படுகிறது... 

தொடர்புடைய செய்திகள்

இளையராஜா பாடல்களுக்கு காப்புரிமை எவ்வளவு..?

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட, யார் யார் எவ்வளவு காப்புரிமை தொகை வழங்க வேண்டும் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

1857 views

ராமர் கோயிலுக்காக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? - உத்தவ் தாக்கரே கேள்வி

அயோத்தி சென்றுள்ள சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, ராமர் கோயில் பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகளை ஆராய்ந்து வருவதாக கூறிய மத்திய அரசு, கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை தீர்வுகளை ஆராய்ந்தது என கேள்வி எழுப்பினார்.

62 views

"சி.பி.ஐ.-யில் பணிபுரிந்ததை வெளியில் சொல்ல வெட்கம்" - ஓய்வுபெற்ற சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமன்

சி.பி.ஐ.-யில் பணிபுரிந்ததை வெளியில் சொல்ல வெட்கப்படுவதாக முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.

2834 views

சமூக வலைதளத்தில் அமைச்சர் மீது தவறான விமர்சனம் - கரூரை சேர்ந்தவர் கைது

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சமூக வலைதளத்தில் தவறாக கருத்து தெரிவித்ததாக கரூரை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

449 views

பிற செய்திகள்

"சிதம்பர ரகசியம்" என்பது முதுமொழி " : சிதம்பரமே ரகசியமாக இருப்பது புதுமொழி - தமிழிசை விமர்சனம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சிதம்பர ரகசியம் என்பது முதுமொழி - இப்போது, சிதம்பரமே ரகசியமாக இருப்பது புதுமொழி என விமர்சித்துள்ளார்.

141 views

அத்திவரதர் உற்சவத்தில் பணிபுரிந்த சுகாதார பணியாளர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

காஞ்சிபுரத்தில்,அத்திரவரதர் உற்சவத்தில் பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

26 views

கார்த்தி சிதம்பரம் - அவரது மனைவி ஸ்ரீநிதி மீதான வழக்கு

கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீதான வருமான வரி வழக்கின் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

84 views

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை - அக். 2ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது..

10 views

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்

43 views

தூத்துக்குடி காவல்நிலையம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை : மர்மகும்பல் வெறிச்செயல்

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1828 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.