மீன்கள், கடல்வாழ் தாவரங்கள் குறித்த கண்காட்சி - மாணவ, மாணவிகள் கண்டுகளிப்பு
பதிவு : பிப்ரவரி 12, 2019, 05:53 PM
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறும் கடல்வாழ் உயிரின 2 நாள் விழிப்புணர்வு கண்காட்சியை மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்
மீன் தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வகையான மீன்களை ரசிக்கும் மாணவர்களுக்கு அதன் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூறப்பட்டது. பார்மால்டிகைடு மூலம் பதப்படுத்தப்பட்ட நட்சத்திர, பாம்பு வடிவ மீன்கள், கடல் குதிரை உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டன. ஆமை, நத்தை, கடல் சங்கு, கடல்வாழ் தாவரங்கள், பவளப் பாறை உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை கண்டு மாணவர்கள் வியந்தனர். மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பிலான இந்தக் கண்காட்சி நாளையும் நடைபெறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1633 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5232 views

பிற செய்திகள்

"சிதம்பர ரகசியம்" என்பது முதுமொழி " : சிதம்பரமே ரகசியமாக இருப்பது புதுமொழி - தமிழிசை விமர்சனம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சிதம்பர ரகசியம் என்பது முதுமொழி - இப்போது, சிதம்பரமே ரகசியமாக இருப்பது புதுமொழி என விமர்சித்துள்ளார்.

135 views

அத்திவரதர் உற்சவத்தில் பணிபுரிந்த சுகாதார பணியாளர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

காஞ்சிபுரத்தில்,அத்திரவரதர் உற்சவத்தில் பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

26 views

கார்த்தி சிதம்பரம் - அவரது மனைவி ஸ்ரீநிதி மீதான வழக்கு

கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீதான வருமான வரி வழக்கின் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

84 views

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை - அக். 2ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது..

10 views

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்

43 views

தூத்துக்குடி காவல்நிலையம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை : மர்மகும்பல் வெறிச்செயல்

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1817 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.