தமிழக அரசின் கடன் அதிகமாகி விட்டதாக, சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பொன்முடி குற்றச்சாட்டுக்கு துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
பதிவு : பிப்ரவரி 12, 2019, 05:26 PM
திமுக உறுப்பினர் பொன்முடி பேசும் போது, கடந்த 2006 ஆம் ஆண்டு 57 ஆயிரத்து 457 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் கடன், தற்போது 4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக கூறினார்.
இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், 2018-19 ம் ஆண்டு திருத்திய மதிப்பீட்டில் தமிழக அரசின் நிலுவை கடன் 3.54 லட்சம் கோடி  என்றும், இது வரும் நிதியாண்டில் 3.97 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் பல மாநிலங்கள், நம்மை விட அதிகமாக கடன் வாங்கியுள்ளதாக கூறிய அவர், மேற்கு வங்கம் 3.94 லட்சம் கோடி, உத்தரபிரதேசம் 4.4 லட்சம் கோடி, மகாராஷ்டிரா 4.61 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக தெரிவித்தார்.மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 25 விழுக்காட்டிற்குள் கடன் அளவு இருக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் கடன் அளவு 23.2 விழுக்காடு என்ற அளவில் தான் உள்ளதாகவும்,  மத்திய அரசின் கடன் 47.30 விழுக்காடாக இருப்பதாகவும் துணை  முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

913 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3383 views

பிற செய்திகள்

பல துறைகளில் சாதனை படைத்த 9 பெண்கள் : "தங்க தாரகை" விருதுகள் வழங்கி கௌரவிப்பு

பல துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் தங்க தாரகை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

5 views

பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்திடுங்கள் : கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

தம்முடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

13 views

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் 23, 24 தேதிகளில் நடைபெறுகிறது

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் 2 நாட்களிலும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த அதிமுக தலைமை தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளது

17 views

பொன். மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிரான வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்

சிலை தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

10 views

இந்து கடவுள்களை விமர்சித்த விவகாரம் : தம் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி பாரதிராஜா மனு

இந்து கடவுள்களை விமர்சித்ததாக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாரதிராஜா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12 views

9,593 பள்ளிகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் - அரசு தேர்வுத்துறை உத்தரவு

தமிழகத்தில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளது.

98 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.