"ரூ.1,142 கோடி செலவில் புதிய நீதிமன்றங்கள்" - சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்
பதிவு : பிப்ரவரி 12, 2019, 04:24 PM
உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்யக் கூடிய அனைத்து இடங்களில் ஆயிரத்து 142 கோடி ரூபாய் செலவில், உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். வேடசந்தூர் தொகுதி உறுப்பினர் பரமசிவம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

733 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3333 views

பிற செய்திகள்

மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர்" - தமிழக அரசுக்கு போராட்டக்காரர்கள் கோரிக்கை

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5 views

மின் திருட்டு : "அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது" - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

மின் திருட்டை தடுக்க அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதே நிரந்தர தீர்வு என்றும் கூறியுள்ளது.

7 views

வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஆச்சரியம் : பள்ளத்தில் கிடைத்த சுவாமி சிலைகள்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.

133 views

மாசிமகம் வழிபாடு : பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

36 views

5 மற்றும் 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

84 views

கிராமப்புற பள்ளிக்கு சென்ற நகர்புற பள்ளி மாணவர்கள் : மயிலாட்டம், பறை இசை வாசித்து உற்சாகம்

சத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.