மண்சட்டிகளை மாட்டிக் கொண்டு நூதனப் போராட்டம்- நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தல்
பதிவு : பிப்ரவரி 12, 2019, 04:04 PM
புதுச்சேரியில் தலையில் மண்சட்டிகளை மாட்டிக் கொண்டு, தொழிற்சங்க ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்
அரசு சார்பு நிறுவனங்களில் 5 முதல் 50 மாதங்களாக நிலுவையில்  உள்ள சம்பளத்தை வழங்காமல், ஹெல்மெட் அணிய வலியுறுத்துவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தொழிற்சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர். ஊழியர்களுக்குரிய சம்பளத்தை அரசு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.