ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு :உரிமையாளர்கள் தீக்குளிக்க முயற்சி
பதிவு : பிப்ரவரி 12, 2019, 02:00 PM
கே.கே.நகர் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமித்து 16 வீடுகள் கட்டப்பட்டுள்ளன
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கே.கே.நகர் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமித்து 16 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் வீடுகளை காலி செய்யக்கோரி வனத்துறையினர் பல முறை நோட்டீஸ் அளித்தனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்காக அதிகாரிகள், பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். இதையறிந்த பொதுமக்கள், வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். சிலர் மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1609 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5178 views

பிற செய்திகள்

நீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் ? - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு

சென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.

2021 views

துலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

8 views

தனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு

சென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

7 views

மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்

கோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

1387 views

முன்விரோதம் காரணமாக தகராறு - சமாதானம் செய்ய முயன்ற பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து

கன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

8 views

நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்

வரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

104 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.