சட்டப்பேரவை:"ரூ.1,142 கோடி செலவில் புதிய நீதிமன்றங்கள்" - சி.வி.சண்முகம்
பதிவு : பிப்ரவரி 12, 2019, 01:17 PM
ஆயிரத்து 142 கோடி ரூபாய் செலவில், உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்யக் கூடிய அனைத்து இடங்களில் ஆயிரத்து 142 கோடி ரூபாய் செலவில், உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். வேடசந்தூர் தொகுதி உறுப்பினர் பரமசிவம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறு கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1640 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5242 views

பிற செய்திகள்

திருவொற்றியூர் அருகே இருவேறு இடத்தில் செயின் பறிப்பு - இளம் கொள்ளையனை கைது செய்த போலீஸ்

திருவொற்றியூர் அருகே இரு வேறு இடங்களில் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.

22 views

தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்

தர்மபுரி அருகே சொத்து தகராறில் அண்ணன் தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

355 views

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள்

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி இன்று சென்னை மகாலிங்கபுரம் குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

15 views

தந்தி டி.வி செய்தி எதிரொலியாக மகளிர் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட முடிவு

தந்தி டி.வி செய்தி எதிரொலியாக சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இடித்துவிட்டு புது கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

12 views

1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து உலக சாதனையை படைத்த 2 மாணவர்கள்

காரைக்குடி முத்து பட்டினத்தில் 1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து சோழன் உலக சாதனையை இரண்டு மாணவர்கள் பெற்றனர்.

8 views

தமிழகத்திற்கு அலர்ட் : 6 பயங்கரவாதிகள் ஊடுருவல்?

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் போலீசார் நேற்று நள்ளிரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

150 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.