கால்வாயில் நீர் திறக்கக்கோரிக்கை
பதிவு : பிப்ரவரி 12, 2019, 12:29 PM
ஹர்தா பகுதியில் பாட்டுப்பாடி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா பகுதியில் விவசாயத்துக்கு கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தத் துறை அலுவலகம் முன்பு திரண்ட விவசாயிகள், அங்கேயே சமையல் செய்தும், பாட்டுப்பாடியும் வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

725 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3331 views

பிற செய்திகள்

"ராணுவத்திற்கு பிரதமர் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்" - நிர்மலா சீதாராமன் தகவல்

பாகிஸ்தான் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க, பிரதமர் மோடி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

13 views

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு : இந்தியா முழுவதும் நடைபயணம் செய்யும் டெல்லி இளைஞர்

பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி டெல்லியை சேர்ந்த ஆஷிஷ் ஷர்மா என்ற இளைஞர் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

11 views

மின்மயமாக்கப்பட்ட டீசல் என்ஜின் ஓட்டம்: வாரணாசியில் பிரதமர் தொடங்கி வைத்தார்

தமது சொந்த தொகுதியான வாரணாசியில், பிரதமர் மோடி ப​ல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.

31 views

இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதல் : உயிர் தப்பிய இரு விமானிகள் - ஒருவர் பலி

பெ​ங்களூரூவில், இந்திய விமானப்படை சார்பில் நடைப்பெற்ற ஒத்திகை நிகழ்ச்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரு விமானி உயிரிழந்தார்.

219 views

ராணுவ வீரரின் உடலுக்கு கிராம மக்கள் அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த, ராணுவ அதிகாரியின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

34 views

துப்பாக்கியுடன் யார் சுற்றி திரிந்தாலும் அழிக்கப்படுவர் : புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு ராணுவம் எச்சரிக்கை

காஷ்மீரில் துப்பாக்கியுடன் யார் சுற்றித் திரிந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என ராணுவம் எச்சரித்துள்ளது.

87 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.