பாகிஸ்தான் கடற்படை பயிற்சி
பதிவு : பிப்ரவரி 12, 2019, 11:43 AM
பாகிஸ்தானின் கராச்சி கடல் பகுதியில் 46 நாடுகள் இணைந்து "அமான்" எனும் பெயரில் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
பாகிஸ்தானின் கராச்சி கடல் பகுதியில் 46  நாடுகள் இணைந்து "அமான்" எனும் பெயரில் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் இந்தப் பயிற்சியில் போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடல் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, இந்தப் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சியின்போது கப்பல்களில் இருந்து சீறிப்பாய்ந்த ஏவுகணைகள் குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழித்தன. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான், மற்ற நாடுகளுடன் இணைந்து கடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1603 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5167 views

பிற செய்திகள்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாக். இடையே பேச்சு - டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை தெரிவித்துள்ளார்.

651 views

"காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்" - ஐநாவுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்

காஷ்மீர் பிரச்சினை முற்றிலும் இந்தியாவில் உள்நாட்டு விவகாரம் என்று ஐநாவுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் கூறினார்.

215 views

சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது தாக்குதல்

லண்டனில், சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற வன்முறை கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது.

5373 views

மசூதியில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு - 5 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குச்லெக் என்ற இடத்தில் ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது, சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

114 views

பிரான்ஸ் நாட்டில் களைகட்டிய இரட்டையர்கள் திருவிழா

பிரான்ஸ் நாட்டின் பிளேகாடக் நகரில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள், மூவர்கள் திருவிழா களைகட்டியது.

30 views

"நம்மையும் பலப்படுத்த வேண்டும்"- இலங்கை பிரதமர்

இந்தியா பலமிக்க நாடாக காணப்படுவதாகவும், நம்மையும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.