வாய்க்காலில் இருந்து கைக்குழந்தை மீட்பு - போலீசார் விசாரணை
பதிவு : பிப்ரவரி 12, 2019, 11:31 AM
தென் ஆப்பிரிக்காவில் மழைநீர் வடியும் வாய்க்காலில் இருந்து கைக்குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
போர்வையால் போர்த்தப்பட்டிருந்த நிலையில், மீட்கப்பட்ட கைக்குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், குழந்தையை கொல்ல நினைத்து, வேண்டுமென்றே வாய்க்காலில் வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

908 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4316 views

பிற செய்திகள்

மழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் - உற்சாகத்துடன் கலந்துகொண்ட குழந்தைகள்

சீனாவின் சாங்கிங் என்ற பகுதியில் மழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.

18 views

மான்செஸ்டர் தற்கொலைப்படை தாக்குதல் 2ஆம் ஆண்டு நினைவுதினம் - உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி

இங்கிலாந்தின் மான்செஸ்டர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது

35 views

"போர் தொடுக்க விரும்பினால் அழிவாக அமையும்" - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை

ஈரான் போர் தொடுக்க விரும்பினால், அதுவே அந்நாட்டிற்கு அழிவாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

194 views

"ராணுவத்தினரின் உண்மைத் தன்மை" - இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ராஜபக்சே பெருமிதம்

இலங்கை ராணுவத்தினரின் உண்மைத் தன்மையை மீண்டும் உணர்ந்திருப்பதாக, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌சே, பெருமிதம் தெரிவித்தார்.

50 views

கந்தசுவாமி கோவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் - இலங்கை வடமாகாண ஆளுநருக்கு கடிதம்

இலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.

1187 views

கால்பந்து விளையாடும் ரோபோக்கள்

சீனாவில் ரோபோக்கள் விளையாடும் ரோபோ கப் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.