நாய்கள் கண்காட்சி - 3000 போட்டியாளர்கள் பங்கேற்பு
பதிவு : பிப்ரவரி 12, 2019, 10:58 AM
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று நாய்களுக்கு இடையேயான அழகுப் போட்டி நடைபெற இருக்கிறது.
 அமெரிக்க மாகாணங்களில் இருந்து மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் போட்டியில் பங்கேற்கவுள்ளன. பஞ்சுப்போன்ற மூடிகளுடன், விளையாட்டு பொம்மைகள் போல் காட்சியளிக்கும் பல்வேறு இனத்தை சேர்ந்த நாய்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

914 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3383 views

பிற செய்திகள்

மறப்போம்!! மன்னிப்போம்!! என கூறுவதா? - இலங்கை பிரதமருக்கு சம்பந்தன் கண்டனம்

மறப்போம் மன்னிப்போம் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தை நிராகரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

15 views

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி : பாக். வீரர்களுக்கு விசா மறுப்பு

டெல்லியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

155 views

ராணுவ உடையில் இங்கிலாந்து இளவரசர்

இங்கிலாந்து இளவரசர் ஹரி ராணுவ சீருடையில், ராணுவ தளவாடங்களை பார்வையிட்டுள்ளார்.

28 views

நடுக்கடலில் சுற்றி வளைக்கப்பட்ட கடத்தல் கார‌ர்கள்

மெக்‌ஸிகோவின் சினாலோவா மாநிலத்தில் கடல் வழியாக கடத்தி செல்லப்பட்ட போதை பொருட்களை, அந்நாட்டு கடற்படை, பறிமுதல் செய்துள்ளனர்.

175 views

"வாய்ப்புகளுக்கான நிலமாக மாறும் இந்தியா" - தென்கொரியாவில் பிரதமர் மோடி பேச்சு

தென்கொரியாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி,வாய்ப்புகளுக்கான நிலமாக இந்தியா மாறி உள்ளதாகவும்,இந்தியாவின் கருத்துக்கு ஒத்துப்போக்கூடிய கூட்டாளிகளில் தென்கொரியாவும் ஒன்று என்றார்.

48 views

மடிக்கும் விதமாக புதிய செல்போன்

மடிக்க கூடிய வகையில் 5 ஜி தொழிநுட்பம் கொண்ட புதிய மொபைல் போன்களை வடிவமைத்துள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

72 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.