"கள்ளக்குறிச்சியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்" - விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பதிவு : பிப்ரவரி 12, 2019, 04:31 AM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்கிட கோரியும், வீடுகட்டி 5 ஆண்டுகளுக்கும் மேல் குடியிருக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.