பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோயில் தேர் திருவிழா
பதிவு : பிப்ரவரி 12, 2019, 03:13 AM
பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் விழா சிறப்பாக நடந்தது..
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே  பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் விழா சிறப்பாக நடந்தது.. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தி பரவசத்துடன் தேரை இழுத்து சென்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.