"மத்திய அரசை கண்மூடித்தனமாக ஆதரிக்க மாட்டோம்" - அமைச்சர் ஜெயகுமார்
பதிவு : பிப்ரவரி 12, 2019, 02:56 AM
மத்திய அரசை கண்மூடித்தனமாக ஆதரிக்கவோ, எதிர்க்கவோ மாட்டோம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசை கண்மூடித்தனமாக ஆதரிக்கவோ, எதிர்க்கவோ மாட்டோம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை சார்பாக நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இதனை தெரிவித்தார். மேலும், மத்திய அரசுக்கு எங்களை விட அழுத்தம் கொடுக்க யாராலும் முடியாது எனவும் அவர் கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.