"மருத்துவ சிகிச்சை விசாரணைக்கு மட்டுமே தடை கோரி மனு" - அப்பலோ நிர்வாகம் விளக்கம்
பதிவு : பிப்ரவரி 12, 2019, 02:32 AM
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழுமையாக தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவில்லை என்று அப்பலோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழுமையாக தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்  செய்யவில்லை என்று அப்பலோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மருத்துவ சிகிச்சை தொடர்பான விசாரணைக்கு மட்டுமே தடை கோரியும், அப்பல்லோ மருத்துவர்கள்  ஆணையத்தில் ஆஜராவதிலிருந்து  விலக்கு அளிக்க வேண்டியும் மனு தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.