தலையில் பந்து தாக்கி இந்திய வீரர் காயம்...
பதிவு : பிப்ரவரி 11, 2019, 06:27 PM
கொல்கத்தாவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டாவுக்கு தலையில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டது.
கொல்கத்தாவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டாவுக்கு தலையில் பந்து தாக்கி  காயம் ஏற்பட்டது.  சையது முஸ்தாக் டி 20 தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் திண்டா களமிறங்கினார். அப்போது பேட்ஸ்மேன் அடித்த பந்து, பந்துவீசிய திண்டா தலையில் தாக்கியது. இதில் திண்டா மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மழை நீர் செல்லும் வகையில் குளங்கள் சீரமைப்பு - பாதுகாப்பு மைய அதிகாரி மந்திராசலம்

கஜா புயலை எதிர்கொள்ளும் வகையில், கும்பகோணம் கோட்டத்தில் 173 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட புயல் பாதுகாப்பு மைய அதிகாரி மந்திராசலம் தெரிவித்துள்ளார்.

56 views

"இடைத்தேர்தலில், காங். போட்டியிடும் " - தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்

இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில், காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிட்ட இடங்களில் மீண்டும் களமிறங்குவோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

212 views

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வடகிழக்கு பருவமழை எவ்வளவு அதிகமாக வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

85 views

புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக வேண்டும் - ராமதாஸ்

புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

568 views

பிற செய்திகள்

விளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு

விளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

117 views

தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு

2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

434 views

இந்தியா VS வெஸ்ட்இண்டீஸ் ஏ : பயிற்சி ஆட்டம் டிரா

ஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது,

32 views

சின்சினாட்டி டென்னிஸ் தொடர் - ரஷ்ய வீரர் சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்று வந்த CINCINNATI ஒபன் டென்னிஸ் தொடரில் , ரஷ்ய வீரர் DANIIL சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

19 views

மகளிர் டென்னிஸ் - மடிசான் கெய்ஸ் சாம்பியன் பட்டம்

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க வீராங்கனை MADISON KEYS சாம்பியன் பட்டம் வென்றார்.

8 views

தேசிய அளவிலான கராத்தே போட்டி : பழனி மாணவன் தங்கம் வென்று சாதனை

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.