சென்னையில் விழிப்புணர்வு பேரணி
பதிவு : பிப்ரவரி 11, 2019, 06:15 PM
உலக வலிப்பு நோய் தினத்தை முன்னிட்டு.சென்னையில் விழிப்புணர்வு பேரணி.ரூ.60 லட்சம் மதிப்பில் மருத்துவ கருவி அறிமுகம்
உலக வலிப்பு நோய் தினத்தை முன்னிட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆண்டுதோறும்  பிப்ரவரி மாதம்  இரண்டாவது திங்கட்கிழமை உலக வலிப்பு நோய் தினம் அனுசரிக்கப்பட்டுவருகிற்து  இதனையொட்டி குழந்தை நரம்பியல் துறை  சார்பில் நடைப்பெற்ற பேரணியில்   நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி செவிலியர்கள்   கையில் பதாகைகளை ஏந்தி  பேரணியாக சென்றனர். இதில் IONM என்ற 60 லட்சம் மதிப்பிலான  வலிப்பு நோய் சிகிக்சைக்கான புதிய இயந்திரத்தை  மருத்துவமனை முதல்வர் திறந்து வைத்தார். முன்னதாக நீல பலூன்கள் மருத்துவமனை முன் பறக்கவிடப்பட்டது. 

பிற செய்திகள்

கும்பகோணத்தில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை...

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

62 views

இலங்கையில் அடுத்த ஆண்டு தமிழ் கலைஞர்கள் மாநாடு

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ் கலைஞர்கள் மாநாட்டிற்கான முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.

5 views

கலவரத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கலவரம் எந்த விதத்திலும் தீவிரம் அடைந்து விடக்கூடாது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறினார்.

130 views

"கல்வி தொலைக்காட்சி" - இன்று தொடக்கம்

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் சேவை இன்று தொடங்குகிறது.

27 views

நாமக்கல் : மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

8 views

மொய் விருந்து நடத்தி வட்டி தொழில்... எதிர்பார்த்த மொய்ப்பணம் வசூலாகாத‌தால் விரக்தி

மதுரை அருகே மொய் விருந்தில் எதிர்பார்த்த அளவு மொய் வசூல் ஆகாத விரக்தியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

235 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.